நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சேலம்
பணியின் பெயர்: Dental Surgeon, Data Entry Operator, Nurse, Pharmacist ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Dental Surgeon, Data Entry Operator ஆகிய பணிகளுக்காக 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
Name of the Post | No of Post |
Dental Surgeon | 07 |
Data entry Operator | 03 |
Driver | 01 |
ANM | 02 |
RBSK Pharmacist | 01 |
Dental Assistant | 03 |
Lab Technician | 01 |
Audiometrician | 01 |
Speech Therapist | 01 |
Counselor | 03 |
OT Assistant | 03 |
Multipurpose Hospital Worker | 16 |
Physiotherapist | 01 |
Cleaner/Attenter | 01 |
கடைசி தேதி: 25.06.2023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைகழகத்தில் Master degree / M.sc/ DMLT/ CMLT/ BDS / Degree D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Name of the Post | Qualification |
Dentai Surgeon | Bachelor’s degree in Dental Science (DBS) |
Data entry Operator | Candidates with Any degree and one year of experience |
Driver | Candidates must pass the 10th standard with a heavy Driving License and two years of experience |
ANM | candidates must complete a course in health Worker or ANM |
RBSK Pharmacist | Diploma in pharmacist (D.pharm) |
Dental Assistant | Candidates Must pass the 12th Standard with two years if experience |
Lab Technician | Diploma in medical laboratory Technology (DMLT) with two years of experience |
Audiometrician | Candidates must complete a course in Audiomertricion |
Speech Therapist | Diploma Training in Deaf Hearing Handicapped |
Counselor | Master’s degree in Social Work or sociology or Psychology |
OT Assistant | Candidates must complete a course in operation theatre Assistant |
Multipurpose Hospital Worker | candidates must pass th 8th standard |
Physiotherapist | Bachelor’s degree in Physiotherapist with two years of experience |
Cleaner/Attenter | Candidates must pass 8th standard |
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.8,500 முதல் 34,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
Name of the Post | Salary |
Dental Surgeon | Rs.34,000 per month |
Data entry Operator | Rs.13,500 per month |
Driver | Rs.13,500 per month |
ANM | Rs.14,000 per month |
RBSK Pharmacist | Rs.15,000 per month |
Dental Assistant | Rs.13,800 per month |
Lab Technician | Rs.13,000 per month |
Audiometrician | Rs.17,250 per month |
Speech Therapist | Rs.17,000 per month |
Counselor | Rs.18,000 per month |
OT Assistant | Rs.11,200 per month |
Multipurpose Hospital Worker | Rs.8,500 per month |
Physiotherapist | Rs.13,000 per month |
Cleaner/Attenter | Rs.8,500 per month |
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்ர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்ர்கள் அதிகாரப்புர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.06.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.