தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலைவாய்ப்பு

தேசிய வானொலி வானியற்பியல் மையம் காலியாக உள்ள 33 Clerk, Work Assistant, Cook, Driver, Administrative Assistant, Tech Assistant, Lab Assistant, Security Guard, Tradesman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Tech Assistant -B (Electronics)

சம்பளம்: மாதம் Rs.58,986/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full Time B.Sc. in Physics/Electronics/Computer from a recognized University/ Institute with aggregate of 60% marks. OR Full Time Diploma in Electronics / Computers from a recognized University/Institute with aggregate of 60% marks. Knowledge of use of personal computers and its applications.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Assistant -B (Electronics)

சம்பளம்: மாதம் Rs.37,203/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full Time H.S.C. with 60% (Central/State Board Examinations) Two-year experience in Laboratory OR

National Trade Certificate (NTC) (aggregate of 60% marks) awarded by National Council of Vocational Training (NCVT) OR equivalent in electronics. Two years’ experience in electronics lab of a reputed organization. OR

National Apprenticeship Certificate (NAC) (aggregate of 60% marks) awarded by National Council of Vocational Training (NCVT) OR equivalent in electronics. One-year experience in electronics lab of a reputed organization.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Tradesman-B (Machinist)

சம்பளம்: மாதம் Rs.43,809/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: ITI/National Trade Certificate (NTC) with aggregate of 60% marks awarded by National Council of Vocational Training (NCVT) in Machinist trade. Two years’ experience. OR

National Apprenticeship Certificate (NAC) (with aggregate of 60% marks) awarded by National Council of Vocational Training (NCVT) in Machinist trade. One year in reputed workshop/organization in fabrication, operation and maintenance of workshop machinery.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Administrative Assistant-B

சம்பளம்: மாதம் Rs.58,986 முதல் Rs.68,058 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate from a recognised University /Institute with aggregate of 55% marks. Proficiency in word processing/data base/accounting procedures.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Clerk (A)

சம்பளம்: மாதம் Rs.37,203 முதல் Rs.43,809 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Graduate from a recognised University /Institute with aggregate of 50% marks. Knowledge of typing. Knowledge of use of personal computers and applications especially MS Office – supported by certificates from the government recognized institutions.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Driver (B)

சம்பளம்: மாதம் Rs.32,991 முதல் Rs.37,248 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Passed S.S.C. or Equivalent (Central/State Board Examinations). Valid license for driving appropriate vehicle as per requirement. (Compulsory to upload in the document).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Cook (B)

சம்பளம்: மாதம் Rs.32,991/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Passed S.S.C. OR Equivalent (Central/State Board Examinations). Certificate Course in cooking from a recognised Institute (minimum six months course).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Security Guard

சம்பளம்: மாதம் Rs.29,970/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Passed S.S.C OR Equivalent (Central/State Board Examinations) Firefighting Training, First Aid Certificate/NCC certificate/ Civil Defense training/Home guard (This clause is not applicable to candidates from Defense /CAPF) Knowledge of use of personal computers and applications.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Work Assistant

சம்பளம்: மாதம் Rs.29,970 முதல் Rs.33,885 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Passed S.S.C. OR Equivalent (Central/State Board Examinations).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 41 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Skill / Trade Test / Written Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் http://www.ncra.tifr.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments