You are currently viewing ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2023 || Ordnance Factory || CN Govt job

ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2023 || Ordnance Factory || CN Govt job

நிறுவனம்  :

Ordance Factory – Thiruchirappalli

பணியின் பெயர் :

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Apprentices Training பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி:

09.07.2023

பணியிடங்கள்:

Apprentices Training ஆகிய பணிகளுக்களுக்காக  பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Name of the PostAvailable Branches
Diploma Engineering ApprenticeMechanical, Electrical & Electronics, Civil, Electronics & Communication, and Computer Engineering
Graduate (B.E/B.Tech) Engineering ApprenticeMechanical, Electrical & Electronics, Computer Science and Electronics & Communication
Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) ApprenticePhysics / Chemistry / Maths / computer science & applications / English / History / Economics/ Business Administration/ Statistics / Bio-Tech / Commerce

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு, வயது வரம்ப எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரா்கள்  அரசால் அங்கீகரிகப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ / பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற ஆண்டு மற்றும் பணியில் சேர்ந்த தேதி ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் டிசம்பர் -2020 க்கு முன்னர் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்.

Name of the PostQualification
Apprentices TrainingMust have passed in Diploma / Graduate. Gap between the year of passing and date of joining should not be more than 3 years and candidates who passed out prior to Dec-2020 are not eligible.

ஊதிய விவரம்:

Name of the Postsalary
 Diploma Engineering ApprenticeRs.8000/-
Graduate (B.E/B.Tech) Engineering Apprentice Rs.9000/-
Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice  Rs.9000/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகள் மூலம்  தேர்வு செய்யப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

1. Merit List

2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (https://ddpdoo.gov.in/units/OFT/-) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.07.2023.

வேறு எந்த முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Registration Link

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments