நிறுவனம் :
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB)
பணியின் பெயர் :
Executive (Associate Consultant – IT) Executive (Consultant – IT), Executive (Senior Consultant – IT) ஆகிய பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி:
03.07.2023
பணியிடங்கள் :
Executive (Associate Consultant – IT) – 30 vacancy
Executive (Consultant – IT) – 10 vacancy
Executive (Senior Consultant – IT) – 3 vacancy
ஆகிய பணிகளுக்களுக்காக 43 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 01.05.2023 தேதியின் படி 24 முதல் 45 வரை இருக்க வேண்டும் அதாவது,
Executive (Associate Consultant – IT) – 24 – 40 வயது
Executive (Consultant – IT) – 30 – 45 வயது
Executive (Senior Consultant – IT) – 35 -45 வயது
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரா்கள் அரசால் அங்கீகாரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் B.E/B.Tech/MCA முடித்திருக்க வேண்டும்வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டிற்கு ரூ.10,00,000 முதல் ரூ.20,00,000 வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து எழுத்து Assessment, Group discussion, Online Test & Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தை சமர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.