You are currently viewing இந்திய இரயில்வே ஆணையத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – 81 காலிப்பணியிடங்கள்

இந்திய இரயில்வே ஆணையத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – 81 காலிப்பணியிடங்கள்

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

RAILTEL

 பணியின் பெயர்∶

RAILTEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Various Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

RAILTEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Various Manager பணிக்கான 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Name of the PostNo. of Post
Assistant Manager (Technical)/ E-026
Deputy Manager (Technical)/ E-127
Deputy Manager (Marketing)/ E-115
Assistant Manager (Finance)/ E-006
Assistant Manager (HR)/ E-007
Total Number of Vacancies 81 Vacancy

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 11.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 21 வயது முதல்  அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

Name of the PostAge Limit
Assistant Manager (Technical)/ E-0Minimum: 21 years
Maximum: 28 years
Deputy Manager (Technical)/ E-1Minimum: 21 years
Maximum: 30 years
Deputy Manager (Marketing)/ E-1Minimum: 21 years
Maximum: 30 years
Assistant Manager (Finance)/ E-0Minimum: 21 years
Maximum: 28 years
Assistant Manager (HR)/ E-0Minimum: 21 years
Maximum: 28 years

கல்வித்தகுதி∶

  • Assistant Manager (Technical)/ E-0: Diploma in Electronics or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or equivalent in Electronics.
  • Deputy Manager (Technical)/ E-1: B.E./ B.Tech./ B.Sc. (Engr) in Electronics & Telecom; or Telecom; or Computer Science; or Computer & Communication; or Information Technology; or Electrical; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or MCA; or equivalent.
  • Deputy Manager (Marketing)/ E-1: Master of Business Administration (Marketing)
  • Assistant Manager (Finance)/ E-0: Master of Business Administration (Finance)
  • Assistant Manager (HR)/ E-0: Master of Business Administration (HR)

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager (Technical)/ E-0: Scale of pay: Rs.30,000- 1,20,000/-. CTC: Rs.9 Lakh (approx.) + annual PRP.
  • Deputy Manager (Technical)/ E-1: Scale of pay: Rs.40,000-1,40, 000/-.CTC: Rs.12 Lakh (approx.) +annual PRP.
  • Deputy Manager (Marketing)/ E-1: Scale of pay: Rs.40,000- 1,40,000/-. CTC: Rs.12 Lakh (approx.) + annual PRP.
  • Assistant Manager (Finance)/ E-0: Scale of pay: Rs.30,000- 1,20,000/-. CTC: Rs.9 Lakh (approx.) + annual PRP.
  • Assistant Manager (HR)/ E-0: Scale of pay: Rs.30,000- 1,20,000/-. CTC: Rs.9 Lakh (approx.) + annual PRP. 

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Online Examination

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

ரூ.1200/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600). – ஆன்லைன் பதிவு செயல்பாட்டின் போது கட்டண நுழைவாயில் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

அதற்கான செயலாக்கக் கட்டணங்கள், வங்கிக் கட்டணங்கள், பொருந்தக்கூடிய வரிகள் போன்றவை ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரரால் ஏற்றுக்கொள்ளப்படும்.

எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் செலுத்திய விண்ணப்பக் கட்டணமான ரூ.600/- ஆட்சேர்ப்பில் அவர்களின் உண்மையான பங்கேற்புக்கு உட்பட்டு திருப்பித் தரப்படும்.

எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் போது, பொருந்தக்கூடிய வங்கிக் கட்டணங்களை முறையாகக் கழித்து, இந்தக் கட்டணம் திருப்பித் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 11.11.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments