![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/08/tamizha-logo.jpg)
Tamizha IAS Academy
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Indian Council of Agricultural Research (ICAR)
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
பணியின் பெயர்∶
ICAR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,Chief Finance Accound Officer, Comptrooller பணிக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ICAR வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Chief Finance Accound Officer, Comptrooller ஆகிய பணிக்கான 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 56 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Degree, Master’s Degree தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/08/R-1024x576.jpeg)
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ. 78,000 முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/07/images.jpeg)
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
RRB EXAM ONLINE COURSE IN TAMIL
Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official Notification விடப்பட்டுள்ளது இந்நிலையில் இரயில்வே தேர்வை…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
Railway Exam Study Package Available in Tamil
RRB Study Package 2024 – 2025 Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
வந்தாச்சு ஹால் டிக்கெட்..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு! எப்படி டவுன்லோடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க
திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி
இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர்…
![No Thumbnail Found](https://tamizhaacademy.in/wp-content/plugins/essential-blocks/assets/images/placeholder.png)
RRB Group D 2025 Vacancy, Age Limit, Syllabus பற்றி முழு
GOVERNMENT OF INDIA, MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS GOVERNMENT OF INDIA, MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS Note: 1. Detailed CEN-08/2024…