You are currently viewing இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம் – ரூ.90,000

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம் – ரூ.90,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Steel Authority of India Limited

 பணியின் பெயர்∶

SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Specialist, GDMO பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Specialist, GDMO பணிக்கான 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Specialist – 2 பணியிடங்கள்
  • GDMO – 6 பணியிடங்கள்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 06.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்சம் 35 வயது முதல்  அதிகபட்சம் 69 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBs with MD/MS/DNB/ MBBS with PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

  • Specialist – MBBS with MD/MS/DNB / MBBS with PG Diploma
  • GDMO – MBBS

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.90,000 முதல் அதிகபட்சம் ரூ. 1,60,000  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Specialist – ரூ.1,60,000/-
  • GDMO – ரூ.90,000/-

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

 Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

General Candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் Walk in Interview முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அன்று நடைபெறும் Walk in Interview ல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments