
Tamizha IAS Academy
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Namakkal Arulmigu Narasima Swamy temple
அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவில் – நாமக்கல்
பணியின் பெயர்∶
TNHRCE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல்வேறு பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Tamil Teacher
Agama Teacher
Storekeeper (Hostel)
Office Assistant (School)
Office Assistant (Hostel)
Cook
Cook
Cleaning Staff
பணியிடங்கள்∶
TNHRCE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Tamil Teacher, Agama Teacher, Storekeeper (Hostel), Office Assistant (School), Office Assistant (Hostel), Cook, Cook, Cleaning Staff ஆகிய பணிக்கான 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Name Of the Post | No of Posts |
Tamil Teacher | 01 |
Agama Teacher | 01 |
Storekeeper (Hostel) | 01 |
Office Assistant (School) | 01 |
Office Assistant (Hostel) | 01 |
Cook | 01 |
Cook | 02 |
Cleaning Staff | 01 |
Total | 09 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.08.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
Name Of the Post | No of Posts |
Tamil Teacher | 18 – 45 Years |
Agama Teacher | 18 – 45 Years |
Storekeeper (Hostel) | 18 – 45 Years |
Office Assistant (School) | 18 – 45 Years |
Office Assistant (Hostel) | 18 – 45 Years |
Cook | 18 – 45 Years |
Cook | 18 – 45 Years |
Cleaning Staff | 18 – 45 Years |
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
Tamil Teacher:
தமிழில் முதுகலை பட்டம் மற்றும் B. T அல்லது B.Ed. பட்டம்
ஏதேனும் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஐந்து ஆண்டுகளுக்குக்குறையாமல் கணியாற்றிருக்க வேண்டும்.
Agama Teacher:
ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஆசிரியராக ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
(அல்லது) இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மூத்த அர்ச்சகர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு வருட பாடநெறிக்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
Storekeeper (Hostel):
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant (School):
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant (Hostel):
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Cook:
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
Cook:
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
Cleaning Staff:
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.11,600 முதல் அதிகபட்சம் ரூ.36,800 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Name Of the Post | No of Posts |
Tamil Teacher | Rs.20600 – Rs.65,500 |
Agama Teacher | Rs.20600 – Rs.65,500 |
Storekeeper (Hostel) | Rs.20600 – Rs.65,500 |
Office Assistant (School) | Rs.11600 – Rs.36,800 |
Office Assistant (Hostel) | Rs.11600 – Rs.36,800 |
Cook | Rs.11600 – Rs.36,800 |
Cook | Rs.11600 – Rs.36,800 |
Cleaning Staff | Rs.11600 – Rs.36,800 |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வ செய்யப்பட உள்ளார்கள்.
Short Listing
Interview
விண்ணப்பக்கும் முகவரி∶
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
நாமக்கல் – 637001.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும் அல்லது திருக்கோவில் அவுலவகத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2,…
இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…
71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is –…
1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17…
5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10,…
ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?
There is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive…