இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

இந்து சமய அறநிலைய துறை

பணியின் பெயர்∶

இந்து சமய அறநிலைய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுநர் (வடிவமைப்பு), தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்), தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர், மரபு ஓவிய புனரமைப்பாளர், ஆய்வுக் கூட உதவியாளர், ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

இந்து சமய அறநிலைய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுநர் (வடிவமைப்பு), தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்), தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர், மரபு ஓவிய புனரமைப்பாளர், ஆய்வுக் கூட உதவியாளர், ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் பணிக்கான 09 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை ஆசிரியர் – 1

சுவடியியல் வல்லுநர் – 1

கணினி வல்லுநர் (வடிவமைப்பு) – 2

தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) – 1

தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1

மரபு ஓவிய புனரமைப்பாளர் – 1

ஆய்வுக் கூட உதவியாளர் – 1

ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் – 1

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 03.03.2024

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பள விவரங்கள்:

மாத ஊதியம் – 20,000 – 40,000

மேலும் விவரங்களுக்கு தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை∶

விவரங்களுக்கு தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶    

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி: தபால் பெட்டி எண்: 3304, நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை – 34.

Download Notifications PDF

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments