Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Air India Air Transport Services Limited (AIATSL)
பணியின் பெயர்∶
AIATSL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Handyman, Utility Agent பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Indian Coast Guard வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Handyman, Utility Agent ஆகிய பணிக்கான 998 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 18.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் அதிகபட்சம் ரூ.21,330 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Physical Fitness Test
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
All Candidates: Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Address:
HRD Department,
AI Airport Services Limited,
GSD Complex,
Near Sahar Police Station,
CSMI Airport,
Terminal-2,
Gate No. 5,
Sahar, Andheri-East,
Mumbai-400099.
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2,…
இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…
71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is –…
1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17…
5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10,…
ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?
There is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive…