கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44500

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: Assistant Manager

  • காலியிடங்கள் – 102
  • சம்பளம் – Rs.44,500 – 89,150/-
  • கல்வி தகுதி – Degree, BBA / BMS, B.E/B.Tech, Post Graduate Degree, MBA/PGDM
  • வயது வரம்பு: 21 to 30 years

வயது தளர்வு:

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • PwBD (Gen/ EWS) – 10 years
  • PwBD (SC/ ST) – 15 years
  • PwBD (OBC) – 13 years

பணியிடம்: இந்தியா

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ ST/ PWBD – Rs.150/-
  • Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை: 

  • Preliminary Examination
  • Mains Exam Test
  • Psychometric Test (Mandatory)
  • Interview

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க ஆரம்பம் தேதி – 27.07.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.08.2024

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  • பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
  • அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
  • பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
  • அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments