“In a world filled with hate, we must still dare to hope. In a world filled with anger, we must still dare to comfort. In a world filled with despair, we must still dare to dream. And in a world filled with distrust, we must still dare to believe.”
– Michael Jackson
“வெறுப்பு நிறைந்த உலகில், நாம் இன்னும் நம்பிக்கை வைக்கத் துணிய வேண்டும். கோபம் நிறைந்த உலகில், நாம் இன்னும் ஆறுதல் சொல்லத் துணிய வேண்டும். விரக்தி நிறைந்த உலகில், நாம் இன்னும் கனவு காணத் துணிய வேண்டும். அவநம்பிக்கை நிறைந்த உலகில், நாம் இன்னும் நம்பித் துணிய வேண்டும்.”
இந்த உலகம் எவ்வாறாக இருந்தாலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் எப்படி பட்டவர்களாக இருந்தாலும் நாம் நம் மேல் முழு நம்பிக்கையுடன் நமது கனவுகளை அடைய போராடவேண்டும்.
”சாவால்கள் நிறைந்த உலகில் சாதனை படைத்திடு”
”சொல்வது யாராக இருந்தாலும் வெல்வது நீயாக இரு”
Never Stop Learning…… Keep Smiling ………