You are currently viewing செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் (DHS) வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம் ரூ.60,000

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் (DHS) வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம் ரூ.60,000

நிறுவனம்:

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் (DHS)

பணியின்பெயர்:

DHS செங்கல்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Medical Officer, Data Entry Operator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

DHS செங்கல்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Medical Officer, Data Entry Operator ஆகிய பணிகளுக்காக 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

  • Medical Officer – 1 பணியிடம்
  • District DRTB/HIV-TB Coordinator – 1 பணியிடம்
  • District PPM Coordinator (DPPMC) – 1 பணியிடம்
  • Senior Treatment Supervisor (STS) – 2 பணியிடங்கள்
  • Data Entry Operator (DEO) – 1 பணியிடம்
  • Lab Technician – 10 பணியிடங்கள்
  • TB Health Visitor (TB HV) – 7 பணியிடங்கள்
  • DRTB Counselor – 1 பணியிடம்

கடைசிதேதி:

27.07.2023

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் வயது 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கவைகழகத்தில் ஏதேனும் ஒன்றில் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Diploma, Degree, MBBS, MBA, பட்டப்படிப்பு, முதுகலை பட்டம், முதுகலை டிப்ளோமோ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.13,000 ’முதல் அதிகபட்சம் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

  • Medical Officer – ரூ. 60,000/-
  • District DRTB/HIV-TB Coordinator – ரூ. 26,500/-
  • District PPM Coordinator (DPPMC) – ரூ. 26,500/-
  • Senior Treatment Supervisor (STS) – ரூ.19,800/-
  • Data Entry Operator (DEO) – ரூ. 13,500/-
  • Lab Technician – ரூ. 13,000/-
  • TB Health Visitor (TB HV) – ரூ.13,300/-
  • DRTB Counselor – ரூ. 13,000/-

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், Interview முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட அவுட் எடுக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்வைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification PDF

Apply Online

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments