சென்னை உயர் நீதிமன்றம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் (mhc.tn.gov.in) புதிய வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேறக்கப்படுகிறது விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்∶
சென்னை உயர் நீதி மன்றம் (Madras High Court)
பணியின் பெயர்∶
ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant)பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
மொத்தம் 75 காலியிடங்கள் உள்ளன. ஆகவே, விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..
வயது வரம்பு∶
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சட்டத்தில் பட்டப்படிப்பை (Graduation in Law) முடித்திருக்க வேண்டும்
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
நேர்காணல்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Registrar General,
Madras High Court-600104,
Application May Also send Through Email: mhclawclerkrec@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி
வரும் டிசம்பர் 8 க்குள் உங்கள் விண்ணப்பிக்களை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் விண்ண்ப்பங்களை அதிகார பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Click Here to Join: