நிறுவனம் :
ICMR – NIN (National Institute of Nutrition)
பணியின்பெயர் :
ICMR – NIN வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Technician, Laboratory Attendant, Technical Assistant ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :
ICMR – NIN வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Technician, Laboratory Attendant, Technical Assistant ஆகிய பணிகளுக்காக 116 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
10.08.2023
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது, குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதார்ர்கள், மாதம் ரூ.18,000 முதல் 1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள்,எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்புர்வதளத்திற்கு சென்றுவிண்ணப்படிவம் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் வி்ண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும். தொடர்புடைய அனைத்துஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைன் மூலம் இறுதிநாள் முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதார்ர்கள் ஆஃப“லைன் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி
Conference Hall, ICMR-NIN, Hyderabad – 500 007