தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – 44 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் 81,000

Tamizha IAS Academy

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Defence Services Staff College (DSSC)

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி

பணியின் பெயர்∶

DSSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Fireman, Cook பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DSSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Fireman, Cook ஆகிய பணிக்கான 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 16.09.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி தகுதியானது பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி விதிமுறைகளின் படி இருக்க வேண்டும் . மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.81,000  வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Road leading to Defense Area, Nilgiris District, near War Memorial, Wellington, Tamil Nadu 643231

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

April 8, 2025

அங்கன்வாடியில் 7,783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது

Kavibharathi

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்,…

April 8, 2025
April 7, 2025
March 20, 2025

Railway Exams Books Tamil

Kavibharathi

இரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் இரயில்வே தேர்வுகளான RRB, ALP, NTPC, RPF மற்றும் RRB Group D க்கான…

March 20, 2025
February 5, 2025

RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Kavibharathi

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…

February 5, 2025
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments