தமிழக அரசில் 33 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)

பணியின் பெயர்∶

DHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Microbiologist, Ayush Doctor, Dispenser, Therapeutic Assistant, Multipurpose Worker, Cemonc Security Guard, Hospital Worker, Social Worker, Physiotherapist, Security, Counselor, Sanitary Worker, Speech Therapist, OT Assistant, Radiographer, Lab Technician, Health Inspector, ANM பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  Microbiologist, Ayush Doctor, Dispenser, Therapeutic Assistant, Multipurpose Worker, Cemonc Security Guard, Hospital Worker, Social Worker, Physiotherapist, Security, Counselor, Sanitary Worker, Speech Therapist, OT Assistant, Radiographer, Lab Technician, Health Inspector, ANM பணிக்கான 33 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 17.02.2024, 20.02.2024

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணவும்.

கல்வித்தகுதி∶

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, B.Sc, BA, MSW, BSM, D. Pharm, MBBS, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பள விவரங்கள்:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் Dispenser பணிக்கு ரூ.750/- என்றும், Multipurpose Worker பணிக்கு ரூ.300/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Application Fee: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Microbiologist – 22.02.2024
மற்ற பணிகள் – 17.02.2024

Download Notifications PDF 1

Download Notifications PDF 2

Download Application Form

Official website

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments