தமிழக கூட்டுறவு வங்கி 2257 காலிப்பணியிடங்கள் || எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Tamil Nadu Cooperative Institutions  

 பணியின் பெயர்∶

Tamil Nadu Cooperative Institutions வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant, Junior Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

Tamil Nadu Cooperative Institutions வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant, Junior Assistant பணிக்கான 2257 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • அரியலூர் – 28
  • செங்கல்பட்டு – 73
  • கோவை – 110
  • சென்னை – 132
  • திண்டுக்கல் – 67
  • ஈரோடு – 73
  • காஞ்சிபுரம் – 43
  • கள்ளக்குறிச்சி – 35
  • கன்னியாகுமரி – 35
  • கரூர் – 37
  • கிருஷ்ணகிரி – 58
  • மயிலாடுதுறை – 26
  • நாகப்பட்டினம் – 8
  • நீலகிரி – 88
  • ராமநாதபுரம்  – 112
  • சேலம் – 140
  • சிவகங்கை – 28
  • திருப்பத்தூர் – பல்வேறு
  • திருவாரூர் – 75
  • தூத்துக்குடி – 65
  • திருநெல்வேலி – 65
  • திருப்பூர் – 81
  • திருவள்ளூர் – 74
  • திருச்சி – 99
  • ராணிப்பேட்டை – 33
  • தஞ்சாவூர் – 90
  • திருவண்ணாமலை – 76
  • கடலூர் – 75
  • பெரம்பலூர் – 10
  • வேலூர் – பல்வேறு
  • விருதுநகர் – 45
  • தருமபுரி – 28
  • மதுரை – 75
  • நாமக்கல் – 77
  • புதுக்கோட்டை – 60
  • தென்காசி – 41
  • தேனி – 48
  • விழுப்புரம் – 47

என மொத்தம் 2257 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 01.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது,விண்ணப்பதாரர்‌ 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக ஒருக்க வேண்டும்‌ (அதாவது 0107:2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக ஒருக்க வேண்டும்‌). விண்ணப்பதாரர்கள்‌ 01.07.2023 அன்று அதிகபட்சம் 32 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும்‌ ஒரு பட்டப்‌ படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்‌) மற்றும்‌ கூட்டுறவுப்‌ பயிற்சி பல்கலைக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்பிற்குப்‌ பதிலாக, பதினைந்து ஆண்டுகள்‌ இராணுவத்தில்‌  புரிந்தவர்களுக்கு இராணுவத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்புச்‌ சான்றிதழ்‌ (Military Graduation) பெற்றுள்ள முன்னாள்‌ இராணுவத்தினர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ பள்ளி இறுதித்‌ தேர்வும்‌ SSLC மேல்‌ நிலைக்‌ கல்வியும்‌ (HSC) முறையாக பள்ளியில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.9, 600 முதல்  அதிகபட்சம் ரூ.32,450  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Exam

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

  • விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
    ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.
  • SC/ST/PWD – Rs. 250/- 
  • For all others (Including OBC & EWS) – INR 500.00 

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 01.12.2023

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களின் இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில் உள்ள தற்போதைய தொடக்கப் பிரிவில் அதாவது தமிழ்நாடு மாவட்ட இணையதளங்களில் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Cooperative InstitutionsNotification & Apply Click Here
Ariyalur Cooperative InstitutionsLINK
Chengalpattu Cooperative InstitutionsLINK
Coimbatore Cooperative InstitutionsLINK
Chennai Cooperative InstitutionsLINK
Dindigul Cooperative InstitutionsLINK
Erode Cooperative InstitutionsLINK
Kancheepuram Cooperative InstitutionsLINK
Kallakurichi Cooperative InstitutionsLINK
Kanyakumari Cooperative InstitutionsLINK
Karur Cooperative InstitutionsLINK
Krishnagiri Cooperative InstitutionsLINK
Mayiladuthurai Cooperative InstitutionsLINK
Nagapattinam Cooperative InstitutionsLINK
Nilgiris Cooperative InstitutionsLINK
Ramnad Cooperative InstitutionsLINK
Salem Cooperative InstitutionsLINK
Sivagangai Cooperative InstitutionsLINK
Thirupathur Cooperative InstitutionsLINK
Thiruvarur Cooperative InstitutionsLINK
Thoothukudi Cooperative InstitutionsLINK
Tirunelveli Cooperative InstitutionsLINK
Tiruppur Cooperative InstitutionsLINK
Tiruvallur Cooperative InstitutionsLINK
Trichy Cooperative InstitutionsLINK
Ranipet Cooperative InstitutionsLINK
Thanjavur Cooperative InstitutionsLINK
Tiruvannamalai Cooperative InstitutionsLINK
Cuddalore Cooperative InstitutionsLINK
Perambalur Cooperative InstitutionsLINK
Vellore Cooperative InstitutionsLINK
Virudhunagar Cooperative InstitutionsLINK
Dharmapuri Cooperative InstitutionsLINK
Madurai Cooperative InstitutionsLINK
Namakkal Cooperative InstitutionsLINK
Pudukkottai Cooperative InstitutionsLINK
Tenkasi Cooperative InstitutionsLINK
Theni Cooperative InstitutionsLINK
Villupuram Cooperative InstitutionsLINK

இந்த காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற தமிழா அகாடமி குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்!

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments