You are currently viewing தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.65000

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.65000

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் காலியாக உள்ள 25 Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியின் பெயர்: Young Professionals

சம்பளம்: Rs.65,000 + Rs.10000 (கூடுதல் படி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வி தகுதி: First-class in Bachelor’s degree in respect of Professional Courses (Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science) or first-class in Master’s degree in Arts/Science.

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது, BC/MBC – 33 வயது.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது)
  2. விரிவான தேர்வு (எழுத்து தேர்வு)
  3. நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.tn.gov.in/tncmfp/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamizha IAS Academy

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments