நிறுவனம்:
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB)
பணியின் பெயர்:
Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I ஆகிய பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I ஆகிய பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைசி தேதி:
30.06.2023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் 31.052023 தேதியின் படி, வயதானது 30 முதல் 45க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் Bachlor’s degree / Post Graduation/ CA/CFA/CMA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு சம்பளம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். செயல்திறன் அடிப்படையான ஊக்கத்தொகை (பிபிஐ) வங்கியின் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்பைடையில் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்டுவர். அவர்கள் நேரடி/வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்ர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.