தேசிய மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – பல்வேறு காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்!

Tamizha IAS Academy

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்

National Commission for Women (NCW)

தேசிய மகளிர் ஆணையம்

பணியின் பெயர்

NCW வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, PA, Private Secretary, JHT, Law Officer, Senior Research Officer, Assistant Law officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்

NCW வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, PA, Private Secretary, JHT, Law Officer, Senior Research Officer, Assistant Law officer ஆகிய பணிக்கான 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.09.2023

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Ph.D, Any Degree, LLB, Graduate தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும் மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ. 47,600 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட

உள்ளார்கள்.

Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

No Thumbnail Found

10ஆம் வகுப்பு பாஸ் போதும்… ஊர்காவல் படைப் பிரிவில் வேலை…

10ஆம் வகுப்பு பாஸ் போதும்… ஊர்காவல் படைப் பிரிவில் வேலை…ஊர்காவல் படைப் பிரிவில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல் படைப் பிரிவில் சேர்ந்து சேவை…

No Thumbnail Found

விமானப்படையில் 182 கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி 12th

இந்திய விமானப்படை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதவியின் பெயர்:…

No Thumbnail Found

இரயில்வேயில் 3317 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3317 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Apprentices  சம்பளம்: மாதம் Rs.7,000/- காலியிடங்களின் எண்ணிக்கை: 3317 Unit Wise Vacancies: கல்வி தகுதி: The…

No Thumbnail Found

கரூர் வைஸ்யா வங்கியில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Branch Sales & Service Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணியின் பெயர்: Branch Sales &…

No Thumbnail Found

கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44500

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments