“நாட்டின் மிகச்சிறந்த திறமை வாய்ந்தவர்களை வகுப்பறையின் கடைசி பெஞ்சுகளில் காணலம்”
வாழ்வில் முடியாது என்பது எதுவுமில்லை. நான் பள்ளியில் சரியாக படிக்கவில்லை படித்திருந்தால் நான் இன்னும் நன்றாக வந்திருப்பேன் என பல பேர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், அப்துல்கலாம் குறிய கருத்துப்படி வாழ்வில் பல சாதனையாளர்கள் தனது படிப்பை பாதியில் விட்டவர்களும், கடைசி வரிசை மாணவர்களும் தான். நம்மால் முடியாது என்பது வாழ்வில் எதுவுமில்லை.
” மனம் நினைத்தால், அதை தினம் நினைத்தால் அந்த வானையும் பிடிக்கலாம்”