நீலகிரி ஊரகத் துறையில் வேலைவாய்ப்பு 2023!

நிறுவனம்:

நீலகிரி, ஊரகத் துறை

பணியின்பெயர்:

அலுவலக உதவியாளர் மற்றும் பல்வேறு காலிபணியிடங்கள்

பணியிடங்கள்:

மொத்த பணியிடங்கள் 4

கடைசிதேதி:

விருப்பமுள்ளவர்கள் 27.07.2023 க்குள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியவிவரம்:

பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தேர்வுசெயல்முறை:

எதுவும் குறிப்பிடவில்லை

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பங்களை https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.07.2023 மாலை 5 மணிக்கு முன்பாக செலுத்த வேண்டும் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளபடமாட்டாது

Official Website Link

Telegram Group

Youtube Link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments