பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வேலைவாய்ப்பு 2023 – பல்வேறு காலிப்பணியிடங்கள்!

Tamizha IAS Academy

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழனி (தன்னாட்சி)

பணியின் பெயர்∶

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர்  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 09.10.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, தமிழக அரசு விதிகளின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

தட்டச்சர் தொழில்நுட்பக் கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலைத் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு / தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தும் Office Automation பாடத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்

தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

இளநிலை உதவியாளர்,  ஆய்வக உதவியாளர், பண்டக காப்பாளர்:

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர்:

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் (Pass or Fail) பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விகிதங்களின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தங்களது கல்விச் சான்றிதழ், தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்“ற நகல் மற்றும் பணியின் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் தெரிவிக்கப்பட்டுள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்களில் தகுதியுடைய நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.10.2023 மாலை 5 மணி வரை.

முகவரி-

செயலர்,

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி,

சின்னக்கலையம்புத்தூர்,

பழனி – 624615

திண்டுக்கல்

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

அங்கன்வாடியில் 7,783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்,…

Read More

Railway Exams Books Tamil

இரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் இரயில்வே தேர்வுகளான RRB, ALP, NTPC, RPF மற்றும் RRB Group D க்கான…

Read More

RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments