பழைய பத்து ரூபாய் நோட்டுகளை வழங்கினால் உங்களுக்கு ரூ. 10 லட்சம் வருமானம் கிடைக்கும். இது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பழைய 10 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது தற்போது உங்களிடம் பழைய 10 ரூபாய் நோட்டு இருந்தால் உங்களால் 10 லட்சம் வரையிலும் சம்பாதிக்க முடியும். அந்த பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதே போல, நம்பர் 9 கொண்ட பத்து ரூபாய் நோட்டும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, உங்களிடம் பத்து ரூபாய் இருந்தால் அதனை coinbazzar.com என்கிற வெப்சைட் மூலமாக நீங்கள் விற்பனை செய்து அதிக பணத்தை பெறலாம். அதற்கு https://coinbazzar.com/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று செல்லர் என்பதனை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் உங்களிடம் இருக்கும் 10 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். அந்த நோட்டுகளை வாங்க விரும்புபவர் உங்களை நேரடியாகவே தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்வார். மேலும், இஎம்ஐ வசதியின் மூலமாகவும் 10 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.