FD திட்டங்கள் பொதுவாக சிறு சேமிப்பு திட்டங்களை விடவும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது, குறைந்த அபாயத்தில் தங்கள் சேமிப்பை வளர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு அம்சமாகும்.
றுகிய கால நிதி இலக்குகளை அடைவதற்கும், அவசர செலவுகளுக்கு பயன்படுத்தவும் மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கும் FD திட்டங்கள் சிறந்தத் தேர்வாக இருக்கும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளின் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்:
பஞ்சாப் நேஷனல் பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.75%
3 வருட காலம் FD திட்டம்: 7.00%
5 வருட காலம் FD திட்டம்: 6.50%
HDFC பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.60%
3 வருட காலம் FD திட்டம்: 7.15%
5 வருட காலம் FD திட்டம்: 7.20%
ICICI பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.20%
1 வருட காலம் FD திட்டம்: 6.70%
3 வருட காலம் FD திட்டம்: 7.00%
5 வருட காலம் FD திட்டம்: 7.00%
கனரா பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.85%
3 வருட காலம் FD திட்டம்: 6.80%
5 வருட காலம் FD திட்டம்: 6.70%
ஆக்சிஸ் பேங்க்:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.20%
1 வருட காலம் FD திட்டம்: 6.70%
3 வருட காலம் FD திட்டம்: 7.10%
5 வருட காலம் FD திட்டம்: 7.00%
பேங்க் ஆஃப் பரோடா:
அதிகபட்ச வட்டி விகிதம்: 7.25%
1 வருட காலம் FD திட்டம்: 6.85%
3 வருட காலம் FD திட்டம்: 7.25%
5 வருட காலம் FD திட்டம்: 6.50%