புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ஆசிரியர் பணிக்கான 407 காலியிடங்கள்!!!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

பள்ளிக் கல்வி இயக்ககம், புதுச்சேரி (DSE)

பணியின் பெயர்∶

DSE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trained Graduate Teacher, Lecturer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DSE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Trained Graduate Teacher, Lecturer பணிக்கான 407 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (DSE) காலியாக உள்ள 407 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Trained Graduate Teacher (Language) – 40 பணியிடங்கள்
  • Trained Graduate Teacher (Subjects) – 300 பணியிடங்கள்
  • Lecturer – 67 பணியிடங்கள்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 17.02.2024 / 23.02.2024, 22.02.2024 / 29.02.2024, 23.02.2024 / 01.03.2024

வயது வரம்பு:

இந்த புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி∶

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelors Degree (BA / B.Sc), Master Degree (MA / M.Sc) மற்றும் BE / BT டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

சம்பள விவரங்கள்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 07 / 08 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செயல்முறை∶

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 07 / 08 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Application Fee: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/home என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Trained Graduate Teacher (Language) – 23.02.2024 (Online) / 01.03.2024 (Offline)
  • Trained Graduate Teacher (Subjects) – 22.02.2024 (Online) / 29.02.2024 (Offline)
  • Lecturer – 17.02.2024 (Online) / 23.02.2024 (Offline)

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments