Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Bharat Electronics Limited (BEL)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்∶
BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Engineer ஆகிய பணிக்கான 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 14.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E or B.Tech Degree, B.Sc, Graduation, MBA, MSW, Post Graduation Degree / Diploma தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.55,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Online Test & Interview
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
Project Engineer – I Posts:
All Other Canditates: Rs.400/-
SC/ ST/ PwBD, Canditates: Nill
Mode of Payment – Chellan
Trainee Engineer / Officer – I Posts:
All Other Canditates: Rs.150/-
SC/ ST/ PwBD, Canditates: Nill
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 14.09.2023
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link

ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
How many great circles can a hemisphere have? ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை? (A) 1 (B) 0 (C)…

62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும்
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2, 3 and 4 respectively? 62,…

இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6 – 1 respectively. If one…

71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is – Option: C Click this Link to…

1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17 (B) -8 (C) -10 (D)…

5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள்
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10, 26, 50, ………… என்ற தொடரில்…