மாத ஊதியமாக 1.3 லட்சம் வரை TN MRB நிறுவனத்தில் தாங்களாம்! Pharmacist, Technician பதவி – விண்ணப்பிக்கலாம் வாங்க.

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

TN MRB

பணியின் பெயர்∶

TN MRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Pharmacist & EEG Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

TN MRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  Pharmacist & EEG Technician பணிக்கான 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 18.12.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல்  அதிகபட்சம் 59 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

மருந்தாளுனர்(சித்தா):

இந்திய மருத்துவ முறையில் டிப்ளமோ அல்லது சித்தாவில் மருந்தகத்தில் டிப்ளமோ அல்லது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ (டிஐபி)
மருந்தாளுனர் (ஆயுர்வேதா): இந்திய மருத்துவ முறை டிப்ளமோ அல்லது ஆயுர்வேதத்தில் பார்மசியில் டிப்ளமோ அல்லது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ (டிஐபி).


பார்மசிஸ்ட் (யுனானி) :

டிப்ளமோ இன் இந்திய சிஸ்டம் ஆஃப் மெடிசின் அல்லது டிப்ளமோ இன் டிப்ளமோ இன் யுனானி அல்லது டிப்ளமோ இன் இன்டகிரேட்டட் பார்மசி (டிஐபி) தமிழ்நாடு அரசு நடத்துகிறது.


EEG டெக்னீஷியன்:

HSC இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் அறிவியலுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.19,500 முதல்  அதிகபட்சம் ரூ. 1,30,400  வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pharmacist (Siddha, Ayurveda, Unani) : Rs. 35,400-1,30,400/- (Pay Matrix Level -11)
EEG Technician: Rs. 19,500-71,900/- (Pay Matrix Level -08)

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Shortlisted

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 18.12.2023

Download Notifications PDF

Apply online https://www.mrb.tn.gov.in/index.php

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments