நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
DHS – Theni
பணியின் பெயர்∶
DHS – Theni வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, MTS, DEO, Dispenser பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
DHS – Theni வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, MTS, DEO, Dispenser பணிக்கான 22 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name of the Post | No. of Post |
Data Entry Operator | 02 |
Multipurpose Worker | 04 |
Audiometrician | 02 |
Speech Therapist | 01 |
Hospital Quality Manager | 01 |
Dispenser | 06 |
Ayush Doctor | 03 |
Therapeutic Assistant | 02 |
Physiotherapist | 01 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 26-02-2024
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி∶
- Data Entry Operator:
Any Degree with DCA or Computer Degree.
- Multipurpose Worker:
Candidates must pass the 8th standard.
- Audiometrician:
Candidates must pass the 12th standard with must complete one-year course in Audiometry.
- Speech Therapist:
B.Sc or M.Sc in Speech Pathology and Therapy.
Hospital Quality Manager:
Master’s degree in the field of Hospital Administration or Health Management or Public Health.
- Dispenser:
Diploma in Pharmacy or Integrated Pharmacy.
- Ayush Doctor:
BSMS degree or MD with one to two years of experience.
- Therapeutic Assistant:
Diploma in Nursing Therapy.
- Physiotherapist:
Bachelor’s degree in Physiotherapy with two years of experience.
- Check notification detailly
சம்பள விவரங்கள்:
- Data Entry Operator :Rs.10,000 to Rs.13,500 per month
- Multipurpose Worker:Rs.8,500 per month
- Audiometrician:Rs.17,250 per month
- Speech Therapist :Rs.17,000 per month
- Physiotherapist:Rs.40,000 per month
- Hospital Quality Manager: Rs.60,000 per month
- Dispenser:Rs.15,000 per month
- Ayush Doctor:Rs.40,000 per month
- Therapeutic Assistant:Rs.15,000 per month
- Physiotherapist:Rs.13,000 per month
- Check notification detailly
தேர்வு செயல்முறை∶
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Application Fee: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (theni.nic.in./- ) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
தபால் விண்ணப்பிக்க கடைசி தேதி 26-02-2024
வேறு எந்த பயன்முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
Click Here to Join: