நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
மீன்வள மேம்பாட்டு திட்டம் – மீனவ கிராமம்
பணியின் பெயர்∶
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல்நோக்கு சேவைப் பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல்நோக்கு சேவைப் பணியாளர் பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 25.10.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, 31.07.2023 தேதியின்படி, அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவிப்பில் கடல் உயிரியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றின் ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதுதவிர இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல் மற்றும் உயிரி வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டயப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். நன்கு தமிழ் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்சம் ரூ. 15,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General/OBC/EWS Candidates: Nil
SC/ ST/PWD/XS/DXS Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் திறமையம் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 25 ம் தேதி மாலை 5 மணிக்கு தங்கள் விண்ணப்பத்தை சென்னை, ராயபுரம் சூரியநாராயணா செட்டிதெருவிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
Download Short Notice
Click Here to Join: