You are currently viewing முக்கிய அணைகள் – Static GK

முக்கிய அணைகள் – Static GK

அணைகள் என்பது மழைநீர் மற்றும் அங்கேங்கே உற்பத்தி ஆகும் நீர்களை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்டதாகும் நம் நாட்டில் பல ஆண்டுகள் முன்னாள் கட்டப்பட்ட அணைகள் இன்னும் நினைவு சின்னங்களாக இருந்து வருகிறது. அவ்வண்ணம் அணையின் பெயர் மற்றும் அது அமைந்துள்ள மாவட்டங்களை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

மாநிலம்அணையின் பெயர்அமைந்துள்ள மாநிலம்
    ஜம்மு & காஷ்மீர்பக்லிகார் டேம்செனாப் ஆறு
தல் ஹஸ்தி நீர்மின்நிலையம்செனாப் ஆறு
சலால் நீர்மின்நிலையம்செனாப் ஆறு
கிசன் கங்கா டேம்கிசன் கங்கா ஆறு
யூரி டேம்ஜீலம் ஆறு
  இமாச்சலப் பிரதேசம்பக்ராநங்கல் டேம்சட்லஜ் ஆறு
மகாராணா பிரதாப் சகார் டேம்பியாஸ் ஆறு
போங் டேம்பியாஸ் ஆறு
பஞ்சாப்ரஞ்சித் சாகர் டேம்ராவி ஆறு
  உத்தரகாண்ட்ராம் கங்கா டேம்ராம் கங்கா ஆறு
டெஹ்ரி டேம்பாஹிரதி ஆறு
    உத்தரப்பிரதேசம்சிட்டார்கார் டேம்கங்கா பள்ளதாக்கு
கோவிந்த் சாகர் டேம்சஷாத் ஆறு
சிர்சி டேம்கல்கார் நல்லா ஆறு
சந்திரபிரபா டேம்சந்திரபிரபா ஆறு
ரிஹாண்ட் டேம்சோன் ஆறு
  பீகார்இந்திரபுரி டேம்சோன் ஆறு
துர்காவதி டேம்துர்காவதி ஆறு
  மத்தியப்பிரதேசம்காந்தி சாகர் டேம்சம்பல் ஆறு
ஓம்காரீஸ்வர் டேம்நர்மதா ஆறு
இந்திரசாகர் டேம்நர்மதா ஆறு
  தமிழ்நாடுஅமராவதி டேம்அமராவதி ஆறு
மேட்டூர் டேம்காவிரி ஆறு
வைகை டேம்வைகை ஆறு
  ராஜஸ்தான்போபால் சாகர் டேம்பிரீஜ் ஆறு
பிஸஸ்பூர் டேம்பனாஸ் ஆறு
சந்திரபாகா டேம்சந்திரபாகா ஆறு
பதேக் சாகர் டேம்சம்பல் ஆறு
கனூத்தா டேம்தூந்த் ஆறு
ராஜ்சம்பந்த் டேம்கோமதி பனாஸ் ஆறு
ராணா பிரதாப் சாகர்சம்பல் ஆறு
    குஜராத்சர்தார் சரோவர் டேம்நர்மதா ஆறு
சபர்மதி டேம்சபர்மதி ஆறு
காட்டனா டேம்மஹி ஆறு
மிட்டி டேம்மிட்டி ஆறு
யூஹாய் டேம்தபதி ஆறு
  சட்டீஸ்கர்காங்க்ரெல் டேம்மகாநதி ஆறு
துத்வா டேம்மகாநதி ஆறு
  ஜார்கண்ட்பால்னா டேம்குமாரி ஆறு
மெத்தூண் டேம்பராக்கர் ஆறு
மேற்கு வங்காளம்பராக்கா பாரேஜ்கங்கா ஆறு
  ஒடிசாஹிராகுட் டேம்மகாநதி  ஆறு
இந்திராவதி டேம்இந்திராவதி ஆறு
  ஆந்திரப்பிரதேசம்நாகர்ஜீனா சாகர் டேம்கிருஷ்ணா நதி
ஸ்ரீ சீலம் டேம்கிருஷ்ணா நதி
கோவாசலூலிம் டேம்சங்குயூம் ஆறு
  கேரளாஇடுக்கி டேம்பெரியார் ஆறு
முல்லை பெரியார் டேம்பெரியார் ஆறு
    மகாராஷ்டிராகொய்னா டேம்கொய்னா ஆறு
சுகுணா டேம்சுகுணா ஆறு
கோதாவரி டேம்தர்ணா ஆறு
பீமா டேம்பீமா ஆறு
தெலுங்கானாநிஜாம் சாகர் டேம்மஞ்ஜீரா ஆறு
  கர்நாடகாகிருஷ்ண ராஜசாகர் டேம்காவிரி ஆறு
துங்கபத்ரா டேம்துங்க்பத்ரா ஆறு
  வடகிழக்கு இந்தியாசுபன் ஸ்ரீலோயர் டேம்சுபன் ஸ்ரீ ஆறு (அருணாச்சலப்பிரதேசம், அசாம்)
ரங்கா நதி டேம்ரங்கா நதி (அருணாச்சலப்பிரதேசம்)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments