நாள் | முக்கிய தினங்கள் |
ஜனவரி 3வது ஞாயிறு | உலக மத நல்லிணக்க நாள் |
ஜனவரி 4 | உலக ப்ரெய்லி தினம் |
ஜனவரி 9 | பிரவாசி பாரதிய திவாஸ் (அ) வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (NRI Day) |
ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்) |
ஜனவரி 15 | இராணுவ தினம் |
ஜனவரி 23 | பராக்ரம திவாஸ் (நேதாஜி பிறந்த நாள்) |
ஜனவரி 24 | தேசிய பெண் குழந்தைகள் தினம் |
ஜனவரி 25 | தேசிய வாக்காளர் தினம் |
ஜனவரி 26 | இந்திய குடியரசு தினம் |
ஜனவரி 30 | தியாகிகள் தினம் |
பிப்ரவரி 1 | கடலோர காவல்படை தினம் |
பிப்ரவரி 2 | உலக சதுப்புநில (ஈரநிலம்) தினம் |
பிப்ரவரி 4 | உலக புற்றுநோய் தினம் |
பிப்ரவரி 9 | தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் |
பிப்ரவரி 10 | தேசிய குடற்புழு நீக்கல் தினம் |
பிப்ரவரி 13 | உலக வானொலி தினம் |
பிப்ரவரி 21 | சர்வதேச தாய்மொழி தினம் |
பிப்ரவரி 28 | தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி.இராமன் பிறந்த நாள்) |
மார்ச் 3 | உலக வனவிலங்கு தினம் |
மார்ச் 8 | சர்வதேச பெண்கள் (மகளிர்) தினம் |
மார்ச் 10 | மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தினம் |
மார்ச் 14 | π (பை) தினம் |
மார்ச் 15 | உலக நுகர்வோர் தினம் |
மார்ச் 20 | உலக சிட்டுக்குருவிகள் தினம் |
மார்ச் 21 | சர்வதேச காடுகள் தினம் |
மார்ச் 22 | உலக நீர் நாள் |
மார்ச் 23 | உலக வானிலை நாள் |
மார்ச் 24 | உலக காசநோய் எதிர்ப்பு தினம் |
ஏப்ரல் 7 | உலக சுகாதார தினம் |
ஏப்ரல் 13 | ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் |
ஏப்ரல் 18 | உலக பாரம்பரிய தினம் |
ஏப்ரல் 22 | புவி தினம் |
ஏப்ரல் 23 | உலக புத்தக நாள் |
ஏப்ரல் 24 | தேசிய ஊராட்சி தினம் |
ஏப்ரல் 25 | உலக மலேரியா தினம் |
மே 1 | சர்வதேச தொழிலாளர் தினம் |
மே 3 | பத்திரிக்கை சுதந்திர தினம் |
மே 7 | ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் |
மே 8 | செஞ்சிலுவை தினம் |
மே 11 | தேசிய தொழில்நுட்ப தினம் |
மே 21 | உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம் |
மே 22 | உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினம் |
மே 24 | காமன்வெல்த் தினம் |
மே 28 | மாதவிடாய் சுகாதார தினம் |
மே 31 | உலக புகையிலை எதிர்ப்பு தினம் |
ஜுன் 5 | உலக சுற்றுச்சூழல் தினம் |
ஜுன் 8 | உலகப் பெருங்கடல் தினம் |
ஜுன் 12 | உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் |
ஜுன் 14 | உலக இரத்ததான தினம் |
ஜுன் 15 | உலக காற்று தினம் |
ஜுன் 21 | சர்வதேச யோகா தினம் |
ஜுன் 23 | சர்வதேச ஒலிம்பிக் தினம் |
ஜுன் 26 | மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச தினம் |
ஜுன் 28 | உலக இயற்கை பாதுகாப்பு தினம் |
ஜுன் 29 | தேசிய புள்ளியியல் தினம் (மஹலநோபிஸ் பிறந்த தினம்) |
ஜுலை 1 | தேசிய மருத்துவர்கள் தினம் |
ஜுலை 4 | அமெரிக்கர்களின் சுதந்திர தினம் |
ஜுலை 11 | உலக மக்கள் தொகை நாள் |
ஜுலை 12 | மலாலா தினம் |
ஜுலை 14 | பிரான்சில் தேசிய தினம் |
ஜுலை 15 | கல்வி வளர்ச்சி நாள் (காமராசர் பிறந்த நாள்) |
ஜுலை 26 | கார்கில் வெற்றி தினம் (அ) கார்கில் விஜய் திவாஸ் |
ஜுலை 28 | உலக கல்லீரல் அழற்சி தினம், உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் |
ஜுலை 29 | உலக ORS தினம், சர்வதேச புலிகள் தினம் |
ஆகஸ்ட் 6 | ஹிரோஷிமா தினம் |
ஆகஸ்ட் 9 | தேசிய நூலக தினம், நாகசாகி தினம் |
ஆகஸ்ட் 10 | உலக சிங்கம் தினம் |
ஆகஸ்ட் 12 | உலக யானைகள் தினம் |
ஆகஸ்ட் 13 | சர்வதேச உடலுறுப்பு தான தினம் |
ஆகஸ்ட் 15 | இந்திய சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 29 | தேசிய விளையாட்டு தினம் (தயான்சந்த் பிறந்த தினம்) |
செப்டம்பர் 5 | ஆசிரியர் தினம் (S.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்) |
செப்டம்பர் 8 | உலக எழுத்தறிவு தினம் |
செப்டம்பர் 14 | ஹிந்தி திவாஸ் |
செப்டம்பர் 15 | உலக மக்களாட்சி தினம் |
செப்டம்பர் 16 | உலக ஓசோன் தினம் |
செப்டம்பர் 27 | உலக சுற்றுலா தினம் |
செப்டம்பர் 29 | உலக இதய நல விழிப்புணர்வு தினம் |
அக்டோபர் முதல் திங்கள் | உலக வாழிட நாள் |
அக்டோபர் 2 | சர்வதேச அகிம்சை தினம் (மகாத்மா காந்தி பிறந்த தினம்) |
அக்டோபர் 3 | உலக இயற்கை நாள் |
அக்டோபர் 5 | இயற்கை சீரழிவு தடுப்பு நாள், இயற்கை வள தினம் |
அக்டோபர் 6 | உலக வனவிலங்கு நாள் |
அக்டோபர் 7 | விரைவு அதிரடி படை தினம் |
அக்டோபர் 8 | விமானப் படை தினம் |
அக்டோபர் 13 | பேரிடர் குறைப்பு நாள் |
அக்டோபர் 15 | மாணவர் நாள் (அ) இளைஞர் எழுச்சி நாள் (அப்துல்கலாம் பிறந்த நாள்) |
அக்டோபர் 16 | உலக உணவு தினம் |
அக்டோபர் 17 | வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் |
அக்டோபர் 24 | ஜ.நா தினம் |
அக்டோபர் 31 | தேசிய ஒற்றுமை தினம், உலக சிக்கன நாள் |
நவம்பர் 7 | தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் |
நவம்பர் 11 | தேசிய கல்வி தினம் |
நவம்பர் 14 | குழந்தைகள் தினம் (நேரு பிறந்த நாள்) |
நவம்பர் 16 | சர்வதேச சகிப்புத்தன்மை தினம் |
நவம்பர் 19 | குடியுரிமை நாள், சர்வதேச ஆண்கள் தினம் |
நவம்பர் 21 | சர்வதேச மீனவர் தினம் |
நவம்பர் 25 | இயற்கை பாதுகாப்பு தினம் |
நவம்பர் 26 | அரசியலமைப்பு தினம் (அ) தேசிய சட்ட தினம் |
டிசம்பர் 1 | உலக எய்ட்ஸ் தினம் |
டிசம்பர் 2 | பன்னாட்டு அடிமைகள் ஒழிப்பு தினம், கணிப்பொறி தினம் |
டிசம்பர் 3 | மாற்றுத் திறனாளிகள் தினம் |
டிசம்பர் 4 | கடற்படை தினம் |
டிசம்பர் 5 | உலக மண் நாள், பன்னாட்டு தன்னார்வ தினம் |
டிசம்பர் 6 | பாபர் மசூதி இடிப்பு தினம் |
டிசம்பர் 7 | ஆயுதப்படைகள் கொடி நாள் |
டிசம்பர் 10 | மனித உரிமைகள் தினம் |
டிசம்பர் 11 | சர்வதேச மலைகள் தினம் |
டிசம்பர் 22 | தேசிய கணித தினம் |
டிசம்பர் 23 | தேசிய விவசாயிகள் தினம் (அ) கிசான் திவாஸ் |
டிசம்பர் 24 | தேசிய நுகர்வோர் தினம் |
டிசம்பர் 28 | மாசற்ற குழந்தைகள் தினம் |
முக்கிய தினங்கள் 2023 (Important Days 2023) – DOWNLOAD PDF
Subscribe
Login
0 Comments
Oldest