நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
ராமநகர் மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர்∶
ராமநகர் மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஸ்டெனோகிராபர், தட்டச்சர், நகல் எழுதுபவர் (Stenographer, Typist, Copyist) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
ராமநகர் மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஸ்டெனோகிராபர், தட்டச்சர், நகல் எழுதுபவர் (Stenographer, Typist, Copyist) பணிக்கான 06 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 22 டிசம்பர் 2023 முதல் 22 ஜனவரி 2024 வரை அப்ளை பண்ணலாம்.
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 35 வயது வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- 12th, Diploma, Typing படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
மாத வருமானம் ரூ.21,400 முதல் ரூ.52,650 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/Cat-I/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
- Cat-I/Cat-2A/2B/3A & 3B விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும்.
- பொது விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை∶
தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.
Download Notifications PDF
Apply online
Click Here to Join: