வெற்றி அடைய 5 முக்கிய வழிமுறைகள் பற்றி இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டா்.A.P.J.அப்துல்கலாம் ஐயா அவர்கள் கூறிய தன்னம்பிக்கை வரிகளில் முக்கியமான 5 அறிவுரைகளைக் காண்போம்.
1.நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
2. ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்தால் எந்த பதற்றமும் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியாகும்.
3. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு
4. முடியாது என்று நீங்கள் சொல்வதை எல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார்
5.ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டுமே முடியும்
வெற்றி அடைய 5 முக்கிய வழிமுறைகள்
Subscribe
Login
0 Comments
Oldest