இந்திய விமானப்படை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: Lower Division Clerk
சம்பளம் – Rs.19,900 – 63,200/-
- கல்வி தகுதி – (i) 12th pass (ii) Skill Test norms on computer English typing @ 35 words per minute (WPM), or Hindi typing @ 30 words per minute(WPM) (35 words per minute(WPM) and 30 words per minute(WPM) correspond to 10500 Key Depressions per hour or 9000 Key Depressions per hour on an average of 5 Key Depressions for each word).
- வயது வரம்பு: 18 to 25 years
பதவியின் பெயர்: Hindi Typist
- காலியிடங்கள் – 18
- சம்பளம் – Rs.19,900 – 63,200/-
- கல்வி தகுதி – (i) 12th pass (ii) Skill Test norms on computer English typing @ 35 words per minute (WPM), or Hindi typing @ 30 words per minute(WPM) (35 words per minute(WPM) and 30 words per minute(WPM) correspond to 10500 Key Depressions per hour or 9000 Key Depressions per hour on an average of 5 Key Depressions for each word).
- வயது வரம்பு: 18 to 25 years
பதவியின் பெயர்: Driver
- காலியிடங்கள் – 07
- சம்பளம் – Rs.19,900 – 63,200/-
- கல்வி தகுதி – i) Matriculation or equivalent qualification from a recognized board or university. (ii) Must be holding a valid Civil Driving Licence for light heavy vehicle (LMV) and heavy vehicle (HMV). (iii) Must possess professional skill in driving and Basic knowledge of motor mechanism. (iv) Minimum 2 years experience in driving motor vehicles.
- வயது வரம்பு: 18 to 25 years
வயது தளர்வு:
- SC/ ST – 5 years
- OBC – 3 years
- PwBD (Gen/ EWS) – 10 years
- PwBD (SC/ ST) – 15 years
- PwBD (OBC) – 13 years
பணியிடம்: இந்தியா
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Skill / Practical / Physical Test
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்க ஆரம்பம் தேதி – 03.08.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.09.2024
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
- பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
- விண்ணப்ப படிவம் – Click here
- அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here