விருதுகள் என்பது மனிதர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் மற்றும் மரியாதை செலுத்துவதற்காக வழங்கப்படுவது ஆகும். அவ்வகையில் ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தன்மையான விருதுகள் வழங்கப்படுகின்றன. எந்த துறைகளுக்கு எந்த மாதிரியான விருதுகள் வழங்கப்படுகிறது என்பதை பற்றி இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்.
விருதுகள் | துறைகள் | |
1 | பாரத ரத்னா (இந்தியாவின் மிக உயர்ந்த குடிமையியல் விருது) | கலை, இலக்கியம், அறிவியல், சமூகசேவை |
2 | தாதா சாகேப் பால்கே விருது | சினிமா |
3 | ஞானபீட விருது | இலக்கியம் |
4 | சரஸ்வதி சம்மன் விருது (K.K. பிர்லா பவுண்டேசன்) | இலக்கியம் |
5 | வியாஸ் சம்மன் விருது | இலக்கியம் (ஹிந்தி) |
6 | வச்சாஸ்பதி சம்மன் | சமஸ்கிருத இலக்கியம் |
7 | மூரத்தி தேவி விருது | இந்திய தத்துவவியல் மற்றும் கலாச்சாரம் |
8 | கபீர் சம்மன் விருது | சமூக இன ஒற்றுமை |
9 | அர்ஜீனா விருது | சிறந்த விளையாட்டு வீரர் |
10 | ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது | Most Outstanding Performance (Sports) |
11 | துரோனோச்சாரியா விருது | விளையாட்டு பயிற்சியாளர் |
12 | தியான்சந்த் விருது | வாழ்நாள் சாதனையாளர் விருது |
13 | சங்கர் விருது | இந்திய தத்துவவியல் கலாச்சாரம் மற்றும் கலை |
14 | கலிங்கா விருது | அறிவியல் |
15 | தன்வந்திரி விருது | மருத்துவ அறிவியல் |
16 | R. D. பிர்லா விருது | மருத்துவ அறிவியல் |
17 | நோபல் பரிசு | அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம். பொருளாதாரம் |
18 | மேன் புக்கர் விருது | இலக்கியம் |
19 | சாந்தி சொரூப் பட்நாகர் விருது | அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் |
20 | கிராமி விருது | இசை |
21 | ஏபெல் பரிசு | நோல் பரிசுக்கு இணையான கணிதப்பரிசு |
22 | மகாத்மா காந்தி அமைதி விருது | காந்தியின் கொள்கை |
23 | ராமன் மகசேசே விருது | பொதுசேவை, பத்திரிக்கை, இலக்கியம், கலை |
24 | புவிட்சர் விருது | பத்திரிக்கை, இலக்கியம், இசை |
25 | ஆஸ்கார் விருது | சினிமா |
26 | உலக உணவு விருது | உணவு மற்றும் விவசாய மேம்பாடு |
27 | சாகித்ய அகாடெமி | இலக்கியம் |
இந்திய இராணுவ விருதுகள்
Gallentry Awards
- பரம்வீர் சக்ரா
- மகாவீர் சக்ரா
- வீர் சக்ரா
Peace time Gallentry Awards
- அசோக் சக்ரா
- கீர்த்தி சக்ரா
- சௌரிய சக்ரா