விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.40,000/- மாத ஊதியம்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Villuppuram)

பணியின் பெயர்∶

DHS Villuppuram வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Ayush Medical Officer, Dispenser, MPHW, Siddha Doctor, Therapeutic Assistant Female, District Programme Manager, Data Assistant, Dental Surgeon பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

DHS Villuppuram வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Ayush Medical Officer, Dispenser, MPHW, Siddha Doctor, Therapeutic Assistant Female, District Programme Manager, Data Assistant, Dental Surgeon பணிக்கான 13 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ayush Medical Officer – 01 பணியிடம்

Dispenser – 01 பணியிடம்

MPHW – 06 பணியிடங்கள்

Siddha Doctor – 01 பணியிடம்

Therapeutic Assistant Female – 01 பணியிடம்

District Programme Manager – 01 பணியிடம்

Data Assistant – 01 பணியிடம்

Dental Surgeon – 01 பணியிடம்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.02.2024

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Ayush Medical Officer –  BSMS

Dispenser – D.Pharm

MPHW – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Siddha Doctor – BSMS

Therapeutic Assistant Female – Diploma

District Programme Manager – BAMS, MS

Data Assistant – BCA, B.Tech, BBA, B.Sc, Diploma

Dental Surgeon – BDS

சம்பள விவரங்கள்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பின்வருமாறு ஊதியம் பெறுவார்கள்.

Ayush Medical Officer – ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு)

Dispenser – ரூ.750/- (ஒரு நாளுக்கு)

MPHW – ரூ.300/- (ஒரு நாளுக்கு)

Siddha Doctor – ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)

Therapeutic Assistant Female – ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)

District Programme Manager – ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)

Data Assistant – ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)

Dental Surgeon – ரூ.34,0000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செயல்முறை∶

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Application Fee:Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notifications PDF

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments