You are currently viewing 1.50 லட்சம் ஊதியத்தில் FSSAI ஆணையத்தில் வேலை – 12, Degree முடித்தால் போதும்!

1.50 லட்சம் ஊதியத்தில் FSSAI ஆணையத்தில் வேலை – 12, Degree முடித்தால் போதும்!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

FSSAI – Food Safety and Standard Authority of India

 பணியின் பெயர்∶

FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Administrative Officer, Senior Private Secretary, Assistants, Personal Secretary, Assistant Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Administrative Officer, Senior Private Secretary, Assistants, Personal Secretary, Assistant Manager, Junior Assistant பணிக்கான 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Administrative Officer8
Senior Private Secretary3
Personal Secretary14
Assistant Manager1
Assistant 6
junior assistant10
Total: 42

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, இது டெபுடேசன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பம் செய்வோர் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணியில் இருக்க வேண்டும்.

இவர்கள் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தமிழ்நாட்டில் சென்னை, உத்தர பிரதேசத்தில் காசியாபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் ப்ரைவேட் செக்ரட்டரி, பர்சனல் செக்ரட்டரி, அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐடி) பணியை விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி, பிஇ, பிடெக், எம்டெக் அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டென்ட் பணியை விரும்புவோர் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்..  மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

Administrative OfficerDegree
Senior Private SecretaryDegree
Personal SecretaryDegree
Assistant ManagerDegree (CS), B. E, B.Tech, M.Tech or MCA
AssistantDegree
junior assistant12th

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.19,000 முதல் அதிகபட்சம் ரூ.1,51,000  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் ப்ரைவேட் செக்ரட்டரி பணிகளுக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும், பர்சனல் செக்ரட்டரி, அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐடி) பணிகளுக்கு ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும். அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Test

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

Other Candidates: Nil

SC/ ST/Ex-Servicemen/ Women Candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை∶      

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 22.11.2023

Click Here to Join:

Telegram Group link 

YouTube link

Instagram link 

WhatsApp Channal Link

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments