10 ஆம் முடித்தவர்களுக்கு சென்னை NITTTR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023

நிறுவனம்:

National Insitute of Technical Teachers Training and Research (NITTTR)

பணியின் பெயர்:

NITTTR வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Multi Tasking Staff (MTS) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Multi Tasking Staff  ஆகிய பணிகளுக்காக  34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி:

17.07.2023 / 31.07.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயதானது, 35  வயதுக்குள்  இருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருப்பவரின் விண்ணப்பங்கள் மட்டுமே  ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள்அரசு மற்றும் அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்த்து 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Level -01 என்ற ஊதிய அளவின் படி ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நிஙயமனம் செய்யப்பட உள்ளார்கள்.

 விண்ணப்பக் கட்டணம்

General / EWS / OBC விண்ணப்பதார்ர்கள் –

SC / ST / PwBD / ESM / Women / Internal Candidates – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  17.07.2023 ம் தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (31.07.2023) வந்து சேறுமாறு விண்ணப்ப்பிக்கவும்.

Download Notification PDF

Download Notification PDF

Online Application Link

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments