நிறுவனம்:
Bhartiya Pashupalan Nigam Limited (BPNL)
இந்திய கால்நடை பராமரிப்பு கழகம்
பணியின் பெயர்:
BPNL வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Survey in Charge, Surveyor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Survey in Charge, Surveyor ஆகிய பணிகளுக்காக 3444 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைசி தேதி:
05.072023
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்களின் வயதானது, குறைந்தபட்சம் 18மற்றும் அதிகபட்சம் வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு ரூ.20,000 முதல் ரூ.24,000 மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்கானல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
Survey in Charge Posts – All Candidates – Rs.944/-
Surveyor Posts All Candidates – Rs. 826/-
Mode of Payments – Online
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume,if any Experience etc) பதிவேற்றவும்.
BPNL அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். அனைத்து பூர்த்தி செய்து விவரங்கள் சரியானதா என்று சரி பார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பத்திலும் விண்ணப்பிக்கலாம் அல்லது அதிகாரப்பூர்வ தளத்திற்கு ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.