10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023

Tamizha IAS Academy

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

National Thermal Power corporation Limited (NTPC)

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியின் பெயர்∶

NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Artisan Trainee, Diploma Trainee பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Artisan Trainee, Diploma Trainee ஆகிய பணிக்கான 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.09.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10th, ITI, Diploma  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.21,500  முதல் அதிகபட்சம் ரூ.24,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Test

Skill Selection

Interview

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 10.09.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

RRB EXAM ONLINE COURSE IN TAMIL

Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…

Read More

வந்தாச்சு ஹால் டிக்கெட்..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு! எப்படி டவுன்லோடு செய்வது? ஈசி வழி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள்…

Read More

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க

திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என…

Read More

அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி விண்ணப்பிப்பது? –

இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள்…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments