12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SSC வேலைவாய்ப்பு 2023 – Stenographer Post – Various Post

Tamizha IAS Academy

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்

பணியின் பெயர்∶

SSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stenographer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வின் பெயர்- Grade ‘C’ Stenographers Limited Departmental Competitive Examination, 2018 & 2019

பணியிடங்கள்∶

SSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Stenographer ஆகிய பணிக்கான Various காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 25.09.2023

  • ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 04.09.2023
  • ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 25.09.2023 (2300 மணி நேரம்)
  • கணினி அடிப்படையிலான தேர்வு தேதி (தற்காலிகமானது) பிப்ரவரி-மார்ச், 2024

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, ஆட்சேர்ப்பு ஆண்டு 2018 ன் படி, 01.07.2018 வரை மற்றும் 2019 ஆட்சேர்ப்பின் படி, 01.07.2019 தேதியின் படி,  அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வை முடித்திருக்க வேண்டும் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்க, Stenographer Grade “D‟ கிரேடில் தவறாமல் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 முதல் 6 ஆண்டுகள் வரை அங்கீகரிக்கப்பட்ட Stenographer Grade “D‟ சேவையை வழங்கியிருக்க வேண்டும்.

.மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • Part-A: Computer Based Examination (200 Marks)
  • Part-B: Shorthand Skill Test in Hindi or in English (200 Marks)
  • Part C Evaluation of Record of Service

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 25.09.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…

Read More

ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?

There is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive…

Read More
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments