நிறுவனம் :
Madras High Court – MHC
பணியின்பெயர் :
District Judge பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :
MHC வெளியிட்டுள்ள அறிவிப்பிக் படி District Judge பணிகளுக்காக 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 35 முதல் 50 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
மத்திய சட்டம் அல்லது மாநிலச் சட்டம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகத்தால் நிறுவப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள பல்கலைகழகத்தின் சட்டத்தில் பட்டம்பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையாக வேறு ஏதேனும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
நாடு அல்லது வேறு எந்த மாநிலத்தின் பார் கவுன்சிலில் ஒரு வழக்கறிஞராக அறிவிக்கப்பட்ட தேதியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அத்தகைய தேதியில் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி அரசு வழக்கறிஞர் – கிரேடு – I அல்லது உதவி அரசு வழக்கறிஞர் கிரேடு – I I ஐப் பொறுத்துவரை. இந்த அறிவிப்பின் தேதியில் அவர்கள் வழக்கறிஞர் மற்றும் அல்லது உதவி அரசு வழக்கறிஞராக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத அகுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியவிவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 51,550 முதல் ரூ.63,070 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள்,
Preliminary Examination (OMR Method)
Main Examination (Descriptive Type)
Viva-Voce test
ஆகிய முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Registration fee: Rs.2000
For SC/ST/PWD: No Fess
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்புர்வதளத்திற்கு (https://www.mhc.tn.gov.in/recruitment) சென்றுவிண்ணப்படிவம் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் வி்ண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லாது தவறானதா என்பதை அனைத்து லிவரங்களையும் சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைன் மூலம் இறுதிநாள் (30.07.2023) முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.