320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு

உலகின் சின்னஞ்சிறு நாடு

உலகில் மக்கள் தொகையானது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இந்தியா, சீன மற்றும் அமெரிக்கா நமக்கு நினைவுக்கு வரும்.

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு; வெறும் 14 கி.மீ பரப்பளவு - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World With 320 Population

அதேபோல் உலகில் சிறிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் சான் மரினோ, வாடிகன் சிட்டி போன்ற நாடுகளின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை விட சின்னஞ்சிறு நாடு ஒன்று உள்ளது. அந்நாட்டின் பெயர் ‘செபோர்கோ’. இந்த நாட்டின் பரப்பளவு 14 சதுர கிலோமீட்டரில் மட்டுமே. இங்கு செபோர்கா லுய்கினோ நாணயம் புழக்கத்தில் உள்ளது.

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு; வெறும் 14 கி.மீ பரப்பளவு - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World With 320 Population

இது 6 அமெரிக்க டாலர்களுக்கு சமம். இந்திய மதிப்பில் ஒரு செபோர்கோ நாணயம் 499 ரூபாய். இந்த நாடு சுதந்திரம் பெற்று 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் உரிமையாளரை இளவரசராக போப் அறிவித்தார். கடந்த 1719ம் ஆண்டு இந்த நாடு விலைக்கு விற்கப்பட்டு, 1800ல் இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட போது, ​​மக்கள் இந்த கிராமத்தை மறந்துவிட்டனர்.

உருவான வரலாறு

பின்னர் 1960ம் ஆண்டு முடியாட்சி முறைப்படி செபோர்கா நாடு இத்தாலிக்குள் வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். ஆனால் ‘ஜார்ஜியோ 1’ என்பவர் தன்னை அந்நாட்டின் இளவரசராக அறிவித்துக் கொண்டார். அவர் அடுத்த 40 ஆண்டுகளில், அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும் தேசிய விடுமுறை ஆகியவற்றை உருவாக்கினார்.

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு; வெறும் 14 கி.மீ பரப்பளவு - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World With 320 Population

பின்னர் 320 பேர் கொண்ட செபோர்கோ நாட்டில் இளவரசர் மார்செலோ அடுத்த மன்னரானார். தற்போது இளவரசி நினா என்பவர் கடந்த 2019ம் ஆண்டு இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 297 பேரை ஆட்சி செய்து வருகிறார். மிக சிறிய நாடாக இருந்தாலும் இதற்கு பாஸ்போர்ட் அவசியம்.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments