You are currently viewing NHPC Recruitment 2023 || 388 vacancy || Apply Online

NHPC Recruitment 2023 || 388 vacancy || Apply Online

நிறுவனம்:

NHPC Limited

பணியின் பெயர்:

Junior Engineer, Supervisor, Draftsman  ஆகிய பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

 Junior Engineer, Supervisor, Draftsman  ஆகிய பணிகளுக்காக  பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Name of the PostNo of the Post
Junior Engineer (Civil)149
Junior Engineer (Electrical)74
Junior Engineer (Mechanical)63
Junior Engineer (E&C)10
Supervisor (IT)09
Supervisor (Survey)19
Sr.Accountant28
Hindi Translator14
Draftsman (Civil)14
Draftsman (Elect./Mech.)08

கடைசி தேதி:

30.06.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் 31.052023 தேதியின் படி, 30 வயதுக்குள்  இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தினை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் கல்வித்தகுதி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினை பார்க்கவும்.

Name of the PostQualification
Junior Engineer (Civil)Diploma in Civil Engineering
Junior Engineer (Electrical)Diploma in Electrical Engineering
Junior Engineer (Mechanical)Diploma in Mechnical Engineering
Junior Engineer (E&C)Diploma in Electronics & Communications Engineering
Supervisor (IT)Graduate with DOEACC, Dipoloma in Computer science / IT, BCA/ B.Sc (Computer Science/IT)
Supervisor (Survey)Diploma in Surveying / Survey Engineering
Sr.AccountantInter CA Pass or Inter CMA Pass
Hindi TranslatorMaster degree from a recognized Indian university in Hindi with English as an elective Subject at the degree
Draftsman (Civil)Matriculation pas and ITI in Draughtsman Civil Trade
Draftsman (Elect./Mech.)Matriculation pas and ITI in Draughtsman mechanical / Electrical Trade

ஊதிய விவரம்:

Name of the PostSalary
Junior Engineer (Civil)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Junior Engineer (Electrical)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Junior Engineer (Mechanical)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Junior Engineer (E&C)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Supervisor (IT)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Supervisor (Survey)Rs. 29,600 – 1,19,500 (IDA)
Sr.AccountantRs. 29,600 – 1,19,500 (IDA)
Hindi TranslatorRs. 27,600 – 1,05,000 (IDA)
Draftsman (Civil)Rs. 25,000 – 85,000 (IDA)
Draftsman (Elect./Mech.)Rs. 25,000 – 85,500 (IDA)

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழேக் காணப்படும் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Computer Based test/ Online Test

Certificate Verification

Interview

 விண்ணப்பக் கட்டணம்

பொது, EWS & OBC (NCL) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.295/- (GST @ 18% உட்பட) திரும்ப்ப்பெற முடியாத கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  SC/ST/PWBD/ESM வகை விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒருமுறை செலுத்திய கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திருப்பித் தட மாட்டாது. எனவே விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்தும் முன் விண்ணப்ப படிவத்தில் உள்ள தகவல்களின் தகுதி மற்றும் சரியான தன்மையை சரியார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் (www.nhpcindia.com) என்ற  ஆன்லைன் முகவரி மூலம் 30.06.2023 ம் தேதிக்குள்   விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Apply Online

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments