நிறுவனம் :
பணியின் பெயர் :
Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – I), Associate Professor, Professor ஆகிய பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி:
04.07.2023
பணியிடங்கள் :
Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – II), Assistant Professor (Grade – I), Associate Professor, Professor ஆகிய பணிகளுக்களுக்காக 64 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.07.2023 தேதியின்படி, வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரா்கள் அரசால் அங்கீகரிகப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் B.Arch/ M.Arch/M.Plan/B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Assistant Professor (Grade – II) – Pay Level 10
Assistant Professor (Grade – II) – Pay Level 11
Assistant Professor (Grade – I) – Pay Level 12
Associate Professor – Pay Level 13A2
Professor – Pay Level 14A
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.