You are currently viewing NCS Coimbatore Recruitment 2023|Teachers, Office Administrator| Apply Online

NCS Coimbatore Recruitment 2023|Teachers, Office Administrator| Apply Online

நிறுவனம்:

NCS Coimbatore

பணியின் பெயர்:

NCS Coimbatore தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Teachers, Office Administration பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Teachers, Office Administration ஆகிய பணிகளுக்காக  பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி:

30.06.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது 21 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள்,

Teachers –  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சம்பந்தப்பட்ட துறைகளில் B.A அல்லது B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Office Administration – ஏதேனும் பட்டம் மற்றும் ஐந்து வருட அனுபவம். உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் விவரமான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு  விதிமுறைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரைப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  (www.navychildrenschoolcbe.in)  எனற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் (30.06.2023)  ம் தேதிக்குள்  ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification PDF

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments