நிறுவனம்:
தமிழ்நாடுமருத்துவசேவைகள்ஆட்சேர்ப்புவாரியம் (TN MRB)
பணியின்பெயர்:
TN MRBதற்போதுவெளியிடப்பட்டுள்ளஅறிவிப்பின்படிTherapeutic Assistant (Male / Female)பணிக்கானவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
Therapeutic Assistant ஆகிய பணிகளுக்காக 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாகஅறிவித்துள்ளது.
Therapeutic Assistant (Male) – 36 vacancy
Therapeutic Assistant (Female) – 31 vacancy
கடைசிதேதி:
10.07.2023
வயதுவரம்பு:
விண்ணப்பத்தார்கள், 01.07.2023 தேதியின்படி, வயது வரம்பானது 18 முதல் 32வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தார்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், தமிழ்நாடு அரசு அல்லது செயலாளரால் வழங்கப்பட்ட நர்சிங் தெரபியில் 2 வருட டிப்ளோமோ படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியவிவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
SC/SCA/ST/DAP(PH) விண்ணப்தாரர்கள் – ரூ.300
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 10.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகாள்ளப்டுகிறது.
