You are currently viewing National Highway Infrastructure Devolopment Corporation Limited Recruitment 2023 || Salary Up to Rs.1,77,500

National Highway Infrastructure Devolopment Corporation Limited Recruitment 2023 || Salary Up to Rs.1,77,500

நிறுவனம்:

NHIDCL

பணியின் பெயர்:

NHIDCL வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி  Deputy Manager, Assistant Manager, Assistant Director etc  பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Deputy Manager, Assistant Manager, Assistant Director etc  ஆகிய பணிகளுக்காக  16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசி தேதி:

With in 4 weeks  

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயதானது, 56  வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் அரசு மற்றும் அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில்  Degree தேர்ச்சி பெற்றஇ மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள்இப்பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு பணியின் அடிப்படையில்  ரூ.44,900 முதல் ரூ.1,77,500 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் Deputaion அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்   அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 4 வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments